Subtotal: ₹9,917.00
Show:
Showing 17–32 of 53 results
ஆளி விதை இதய நோய், புற்றுநோய், வலிப்பு மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து என்றும் சொல்கிறார்கள். ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது. ஆளி விதையில் கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. டயட்டில் இருப்பவர்கள், உடல் கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் ஆளி விதையை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பயன் அடையலாம்.
பருப்பு வகைகளில் ஒன்றான பச்சை பயிறு நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது. பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
இயற்கைமுறையில் விளைவிக்கப்பட்ட நரிபயிரில் அதிக அளவில் புரதசத்து,நார்ச்சத்து ,மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற அத்தியாவசியச் சத்துக்களும் அடங்கியுள்ளது . இது ஆங்கிலத்தில் Black Eye Beans என்று அழைக்கப்படுகிறது .நரிப்பயறை முளைகட்டி பச்சையாக சாப்பிடுவது சர்க்கரை நோயை கட்டுக்குக்குள் கொண்டுவர உதவுகிறது
Urad Dal White (For Fry) / உளுத்தம்பருப்பு தாளிப்பு 100g
₹20.00 Add to cart
Weight Based Shipping
Only 5 left in stock
உளுத்தம் பருப்பில் என்னற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் பெண்கள் உளுத்தம் பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது. உளுத்தம் பருப்பு சட்னி ஒரு பாரம்பரிய உணவுப்பொருள். இன்னும் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்து சாப்பிடப்படும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும் .உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்