No products in the cart.
Wheat Black 1kg
SKU:
Gro1222
In Stock
₹100.00
In Stock
Available Check AT.
Other people want this. 2 people have this in their carts right now.
SKU: Gro1222
Category: Grocery & Pulses
Be the first to review “Wheat Black 1kg” Cancel reply
Related products
Urad Dal White (For Fry) / உளுத்தம்பருப்பு தாளிப்பு 100g
₹20.00 Add to cart
Weight Based Shipping
Only 6 left in stock
உளுத்தம் பருப்பில் என்னற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் பெண்கள் உளுத்தம் பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது. உளுத்தம் பருப்பு சட்னி ஒரு பாரம்பரிய உணவுப்பொருள். இன்னும் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்து சாப்பிடப்படும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும் .உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தான் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்
அதிக புரதத்தை கொண்டுள்ளது. முளைப்பு கட்டிய சுண்டல் அதிக சக்தி வாய்ந்தது. தினசரி உணவில் பயன்படுத்தலாம்
வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு மலமிளக்கும்; வறட்சியகற்றும். இட்லி மாவு ஆட்டும் பொழுது சிறிது ஆமணக்கை சேர்த்தினால் இட்லி சுவையாகவும் பஞ்சுபோன்று மிருதாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கொள்ளில் மிக அதிகமான புரதசத்து உள்ளது .மேலும் உடல் எடை மற்றும் தொப்பையை குறைப்பதிலும் ,உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை கரைப்பதிலும் கொள்ளு முக்கிய இடம் பெறுகிறது . இதில் உள்ள நார்சத்து,கால்சியம் ,பாஸ்பரஸ் ,அமினோ அமிலங்கள் வளரும் குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவாகும் .
புளி சூட்டைத் தணிக்கும். ஜீரணத்தை அதிகருக்கும்.
இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது.ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் “Leuconostoc mesenteroides” என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு, இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாம். இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது
Reviews
There are no reviews yet.