Subtotal: ₹359.00
தேங்காய் எண்ணெய் தேங்காய பிழிஞ்சு எடுக்கப்படற எண்ணெய். இத சமையலுக்கு பயன்படுத்திக்கலாம். ஆசியா மற்றும் தென் பசிபிக் பகுதிகளில் இருக்கிற 18 நாடுகளில் இருந்து மட்டுமே உலகத்துக்கு தேவையான 90 சதவீதம் தேங்காய் மற்றும் எண்ணெய் பெறப்படுது. இந்த எண்ணெயை சமைக்கறதுக்கும், சருமத்து மேல தடவிக்கிறதுக்கும் பயன்படுத்தலாம். கேரள மாநிலத்தில் தான் தேங்காய் எண்ணெய் அதிக அளவில் உணவுல பயன்படுத்துறாங்க. தயாரிக்கும் முறை தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய இரண்டு வகையா பிரிச்சு எடுக்கலாம் ஒன்று உலர் தேங்காயிலிருந்து