இந்திய உணவு வகைகள்ல, தூயமல்லி அரிசி பல நூற்றாண்டுகளா போற்றப்படற பாரம்பரிய வகைகள்ல ஒன்று. தூய்மைனு பொருள்படற “தூய” அப்படிங்கற வார்த்தையும் அப்புறம் இது பார்க்கறதுக்கு மல்லிகை பூ மொட்டு மாதிரி இருக்கறதால மல்லிகை பூவைக் குறிக்குற “மல்லி” என்ற வார்த்தையும் சேர்ந்து பெயர் பெற்றது இந்த அரிசி. இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள வழங்குது. வழக்கமான பொன்னி அரிசி மாதிரியே, வேகவைத்த தூயமல்லி அரிசியையும் பலவகையான உணவுகள்ல சேர்க்கலாம். இந்த
Tag: uyirorganicfarmersmarket
Black urad gram benefits A Protein Powerhouse for Plant-Based Eaters: In the world of plant-based protein, black urad gram benefits emerges as a nutritional powerhouse; Especially for vegetarians and vegans. With an impressive protein content of around 25 grams per 100g serving; it stands as a formidable competitor to meat-based sources. This tiny superfood not
நல்லெண்ணெய்
வரலாற்றில் ஒரு பார்வை எள் விதைகள உலகின் மிகச்சிறந்த எண்ணெய் விதைகளில் ஒன்றாக கருதராங்க. நல்லெண்ணெய் அப்படினு நாம சொல்றது எள் தானியத்துல இருந்து எடுக்கப்படற எண்ணெய். எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களோட கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்). ஆனா எண்ணெய்ங்கற சொல் எல்லா நெய்களையும் குறிக்குற பொதுச் சொல் ஆகிவிட்டதனால, எள்ளின் நெய்யக் குறிக்க நல்லெண்ணெய்ங்கற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவா சமையலுக்குப் பயன்படுது. இத
இந்தியா, பல்வேறு மாறுபட்ட காலநிலை கொண்டிருக்கு. மேலும் வளமான விவசாய நிலப்பரப்பும் கொண்டிருக்கு. இதனால பல வருஷங்களா தேனீ வளர்ப்புல முக்கியமான ஒரு மையமாக இருந்துட்டு வருது. இதுல இத்தாலிய தேனீக்கள் பிரபலமானது. தேனீக்கள் இன்றைய சூழ்நிலையில பயிர் விளைச்சல், மகரந்த சேர்க்கை, பல உயிர்களோட பெருக்கம் மற்றும் தேன் உற்பத்தி ஆகிய எல்லாத்துக்கும் முக்கிய பங்கு வகிக்குது. தேனீக்கள்ல பல இனங்கள் இருக்கு. அதுல இத்தாலிய தேனீக்கள் தேனி வளர்ப்பு தொழில்ல ஒரு முக்கிய பங்களிப்பு
Ancient Superfood for Modern Wellness: Delve into the rich history of Poongar Avul and rediscover its nutritional prowess in today’s diet. This unique variety of rice, known for its distinct qualities, goes beyond being a staple in Tamilnadu. The benefits of Poongar Avul are manifold, contributing not only to health but also the environment. One
வரலாற்றில் ஒரு பார்வை மஞ்சள் அதனோட துடிப்பான நிறம், தனித்துவமான சுவை மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைக்காக பெயர் போனது. இந்த தங்க நிற மசாலாவான மஞ்சளின் நன்மைகள் பல நூற்றாண்டுகளா பாரம்பரிய மருத்துவத்துலையும், சமையல் நடைமுறைலையும் முக்கியமானதா இருக்கு. இது தெற்காசியாவ பூர்வீகமா கொண்ட இஞ்சி குடும்பத்த சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். முதல்ல நிறத்த கூட்டுவதற்காக பயன்படுத்தப் பட்டிருந்தாலும் தமிழ்நாட்டுல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சித்த மருத்துவத்துல மஞ்சள் பயன்படுத்தப்பட்டதா வரலாறு சொல்லுது. தமிழகத்தில
தேங்காய் எண்ணெய் தேங்காய பிழிஞ்சு எடுக்கப்படற எண்ணெய். இத சமையலுக்கு பயன்படுத்திக்கலாம். ஆசியா மற்றும் தென் பசிபிக் பகுதிகளில் இருக்கிற 18 நாடுகளில் இருந்து மட்டுமே உலகத்துக்கு தேவையான 90 சதவீதம் தேங்காய் மற்றும் எண்ணெய் பெறப்படுது. இந்த எண்ணெயை சமைக்கறதுக்கும், சருமத்து மேல தடவிக்கிறதுக்கும் பயன்படுத்தலாம். கேரள மாநிலத்தில் தான் தேங்காய் எண்ணெய் அதிக அளவில் உணவுல பயன்படுத்துறாங்க. தயாரிக்கும் முறை தேங்காயிலிருந்து தேங்காய் எண்ணெய இரண்டு வகையா பிரிச்சு எடுக்கலாம் ஒன்று உலர் தேங்காயிலிருந்து
வரலாற்றில் ஒரு பார்வை காங்கேயம் காளை தமிழகத்தில திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுக்கா உட்பட்ட பகுதிகளான ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரம் பகுதிகளில் விவசாய பணிக்காக வளர்க்கப்படும் ஒரு வகை நாட்டு மாட்டு இனம். இந்தியாவின் மிகப் பிரசித்தி பெற்ற உள்நாட்டு பசுக்களுள் இதுவும் ஒன்று. தென்னிந்தியாவோட அடையாளச் சின்னமாக கூட இந்த காளைகள் போற்றப்படுது. இந்த இன மாடுகள் வறண்ட பகுதிகள்ளையும் வாழற தன்மை கொண்டது. சிந்து வெளியில கிடைத்த காளை முத்திரையில இப்போது
வரலாற்றில் ஒரு பார்வை ஒரு 8000 வருஷத்துக்கு முன்னாடியே தென் பசிபிக் தீவுல கரும்பு முதல் முறையா பயிரிடப்பட்டது. கரும்பின் நன்மைகள் பத்தி இந்த வலைப்பதிவுல பார்க்கலாம். இந்தியாவில கி.மு. 500 – ம் ஆண்டு சர்க்கரை தயாரிக்கும் முறை பற்றி தெரிஞ்சுக்கராங்க. கி.மு.100 – ம் ஆண்டில் இது அப்படியே சீனாவுக்குப் பரவுது. தற்காலத்துல 200 – க்கும் மேற்பட்ட நாடுகள்ள கரும்பு பயிர் செய்யப்படுது. கரும்பு ஒரு பணம் கொழிக்கிற வணிக பயிர். பிரேசில்,
வரலாற்றில் ஒரு பார்வை எள் விதை மனிதகுலம் அறிந்த பழமையான ஒன்று. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படக்கூடிய பயிர் வகை. குறைந்தது 5500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே வளர்க்கப்பட்டதா கூறப்படுது. மெசப்பட்டோமியா மற்றும் இந்தியா இடையே எள் வணிகம் கி மு 2000 ஆண்டு சமயத்துல நடந்ததா வரலாறு சொல்லுது. இந்த வலைப்பதிவுல எள்ளின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். எள்ளின் பண்புகள் இது வறட்சியான பகுதிகள்ளையும் வளரக்கூடியது. வெள்ளை, கருப்பு, செந்நிறம் அப்படின்னு மூன்று வகைகள் இருக்கு.
Recent Posts
- Power Up Your Day – Unveiling the Benefits of Organic Uyir Health Mix
- செவ்வாழை (Red Banana – Musa acuminata ‘Red Dacca’)
- Unlocking the Powerhouse – Different Ways Moringa Powder Can Boost Your Health
- கன்னிஆடு (Kanni Goats)
- Unlock the Secret to Healthier Eating – Discover the Benefits of Millet Chapati Mix