
மலைத் தேன் என்பது காட்டுத் தேனீக்களால் காட்டுச் சூழலில் மனிதர்களின் தலையீடு பெரிதாக இல்லாத சூழ்நிலையில் உருவாகிறது. இது மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்களால் சேகரிக்கப்படும். இவ்வலைப் பதிவில் மலைத்தேனின் நன்மைகள் மற்றும் அதனை எடுப்பது எப்படி என்பதைக் காணலாம். மலைத் தேன், அறிவியல் ரீதியாக “பாலிஃப்ளோரல் தேன்” என்று அழைக்கப்படுகிறது. இது பல்வேறு காட்டுப் பூக்களிலிருந்து தேன் சேகரிக்கும் தேனீக்களால் தயாரிக்கப்படுகிறது. மலர் மூலங்களில் உள்ள இந்த பன்முகத்தன்மை கொண்ட மலைத் தேன்; தனித்துவமான சுவை,