Subtotal: ₹50.00
View cart “Urad Dal White (For Fry) / உளுத்தம்பருப்பு தாளிப்பு 250g” has been added to your cart.
Show:
Showing all 12 results
Flakes Arubadham kuruvai 500gm / அறுபதாம்குறுவை அவுல்
₹70.00 Add to cart
Weight Based Shipping
Only 2 left in stock
Palm Candy Black No.1 250g / பனங்கற்கண்டு கருப்பு No.
₹135.00 Add to cart
Weight Based Shipping
Only 4 left in stock
Jaggery Palm 1Kg / பனை கருப்பட்ட
Rated 5.00 out of 5
6 Ratings
₹380.00 Add to cart
Weight Based Shipping
Only 5 left in stock
Flakes Karunkuruvai 500g / அவுல் கருங்குறுவை
₹47.00 Add to cart
Weight Based Shipping
Only 3 left in stock
குளிர்ச்சியை தரும், உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள்,பனக்கல்கண்டு கலந்து குடியுங்கள். இரவில் தூங்கும் முன்பு பாலில் கலந்து குடித்தால் உடல் நலம்பெறும், நன்கு தூக்கம் வரும்.
Brown Sugar 1Kg / நாட்டு சர்க்கரை
Rated 4.00 out of 5
10 Ratings
₹87.00 Add to cart
Weight Based Shipping
இயற்கையாக உற்பத்தியான கரும்பிலிருந்து சாறுபிழிந்து பாரம்பரியமுறையில் முறையில் தயாரித்து தருகிறோம். ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம்.
Flakes Mapillai Samba 500g / அவுல் மாப்பிள்ளைசம்பா
₹54.00 Add to cart
Weight Based Shipping
Only 8 left in stock
பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். மாப்பிள்ளை சம்பா ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். உடலுக்கு அதிக பலம் தரக்கூடியது மாப்பிள்ளை சம்பா அவுல்
வெள்ளைப் பொன்னியைவிட நாலு மடங்கு இரும்புச் சத்து கூடுதலாக உள்ளது. கால்சியம் கூடுதலாக உள்ளது.