Subtotal: ₹117.00
View cart “Urad Gram White / வெள்ளை உளுந்து 500g” has been added to your cart.
Show:
Showing 1–16 of 18 results
Flour Sprouted Finger Millet 500g / முளைகட்டிய ராகி மாவு
₹60.00 Add to cart
Weight Based Shipping
Only 4 left in stock
Uyir Health Mix 500g / உயிர் சத்து மாவு
Rated 5.00 out of 5
1 Ratings
₹214.00 Add to cart
Weight Based Shipping
Only 9 left in stock
Siruthaniya Sappati Mix 500g / சிறுதானிய சப்பாத்தி மிக்ஸ்
₹155.00 Add to cart
Weight Based Shipping
Only 7 left in stock
Bajji Bonda Mix 200g / பஜ்ஜி போண்டா மிக்ஸ்
₹87.00 Add to cart
Weight Based Shipping
Only 5 left in stock
எந்த இரசாயன கலப்பும் கிடையாது, வீட்டுத்தயாரிப்பு.
Royal Health Mix 500g / ராயல் சத்து மாவு
Rated 5.00 out of 5
4 Ratings
₹240.00 Add to cart
Weight Based Shipping
Only 8 left in stock
உடலுக்கு பலம் தரும் கம்பு தோசை - கம்புமாவு, இட்லி மாவு, தயிர், உப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் நறுக்கியது. சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து, மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
தினை உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் சிருதானியம். இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுநீர் பெருக்கும் தன்மைகள் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். கனிமச் சத்துக்கள்: இரும்புசத்தின் அளவு, மற்ற தானியங்களைவிட, குறிப்பாக அரிசி,கோதுமை, ராகியைவிட, இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
நாம் இன்னும் தொடர்ந்து எடுத்து வரும் ஒரு சிறு தானியம் ராகி. ராகி பக்கோடா, ராகி தோசை, ராகி சேமியா ஆகியவை பரிச்சயம். ராகியில், பாலில் உள்ளதை விட அதிகமான கால்சியம் உள்ளது. அதேபோல 100 கி ராகியில் 4 மி.கி. வரை இரும்பு சத்து நிறைந்துள்ளது. ராகி அதிக நார்ச்சத்து உடையது. குளுட்டன் இல்லாதது. தையமின், ரிபோபிளேவின் ஆகிய உடலுக்குத் தேவையான அமினோ அமினோ அமிலங்கள் கொண்டது. ராகியில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். ராகி உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.