Subtotal: ₹87.00
கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் (Parrot Beak Aseel Chickens)
கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் வரலாற்றில் ஒரு பார்வை (History of Aseel chickens) நாட்டுக் கோழி இனங்களில அதனோட தனித்துவமான உருவம், வலிமை அப்புறம் சண்டையிடுற பண்புக்காக பெயர் பெற்ற கோழி அப்படீன்னா அது அசீல்கள் தான். இந்த அசில் கோழி ஆந்திரா அப்புறம் தமிழ்நாட்டோட மேற்கு பகுதிகளான கொங்கு மண்டலத்த தாயகமாக கொண்டிருக்கு. இந்த வகை அசில் பொதுவா தென்னிந்தியாவில குறிப்பா தமிழ்நாட்டில மட்டும் காணப்படுது. இவை அக்காலத்தில சண்டை...
Read More