No products in the cart.
வரலாற்றில் ஒரு பார்வை மஞ்சள் அதனோட துடிப்பான நிறம், தனித்துவமான சுவை மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைக்காக பெயர் போனது. இந்த தங்க நிற மசாலாவான மஞ்சளின் நன்மைகள் பல நூற்றாண்டுகளா பாரம்பரிய மருத்துவத்துலையும், சமையல் நடைமுறைலையும் முக்கியமானதா இருக்கு. இது தெற்காசியாவ பூர்வீகமா கொண்ட இஞ்சி குடும்பத்த சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம். முதல்ல நிறத்த கூட்டுவதற்காக பயன்படுத்தப் பட்டிருந்தாலும் தமிழ்நாட்டுல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சித்த மருத்துவத்துல மஞ்சள் பயன்படுத்தப்பட்டதா வரலாறு சொல்லுது. தமிழகத்தில