No products in the cart.
நாட்டுச்சர்க்கரை அப்படிங்கறது கரும்பு சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரை. ஆங்கிலத்தில organic country sugar அல்லது Jaggery powder அப்படின்னு சொல்லுவாங்க. நாட்டு சர்க்கரை எந்த ஒரு செயற்கையான இரசாயனங்களும் இல்லாம பாதுகாப்பான முறையில கரும்பு சாற்றை மட்டும் பயன்படுத்தி செய்யப்படுது. இந்த நாட்டு சர்க்கரைலயும் தற்காலத்துல நிறைய கலப்படங்கள் பண்றாங்க. எனவே, நீங்க தூய்மையான சிறந்த இயற்கை முறையில் உருவாக்கப்பட்ட நாட்டு சர்க்கரை வாங்கணும் அப்படின்னா Uyir organic farmers market ல வாங்கலாம். நாட்டுச்சக்கரை