புதினா

புதினா (Puthina – Mint leaves)

புதினா (மெந்தா), வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட மூலிகைச் செடி. தமிழ்நாட்டோட சமையல் அப்புறம் இயற்கை மருத்துவ முறையில முக்கிய பங்கு வகிக்குது. தமிழகத்துல இத ஒரு மருத்துவ மூலிகை செடியா பல்லாண்டு காலமா பயன்படுத்திட்டு வர்ராங்க. தமிழ்நாட்டில புதினா…