No products in the cart.
பலாப்பழத்தின் நன்மைகள் வரலாற்றில் ஒரு பார்வை பலா எங்க தோன்றுச்சு அப்படீன்னு சரியான வரலாற்று குறிப்புக்கள் எதுவும் இல்ல. இருந்தாலும், இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளில தோன்றியிருக்கலாம் அப்படீன்னு நம்பப்படுது. பலா மரங்கள், இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில தான் பெரும்பாலும் வளருது. தென்னிந்தியாவில, மாம்பழம் அப்புறம் வாழைப்பழத்துக்கு அடுத்து அதிகமா நாம பயன்படுத்தறது பலா தான். மேலும், பல ஆசிய நாடுகளில பலாப்பழம் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கு. இந்தியாவில,