No products in the cart.
கோழிகள்: வரலாற்றில் ஒரு பார்வை உலகத்துல இருக்கிற எல்லா கோழி இனங்களுமே இந்தியாவ தாயகமாக கொண்ட சிவப்பு காட்டுக் கோழிகள்( Red Jungle Fowl ) அப்படின்னு சொல்ற பறவைல இருந்து தான் தோன்றுச்சு, அப்படின்னு சொல்றாங்க. கோழிகள் முதல்ல ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா அந்த மாதிரி இடங்கள்ல சண்டைக்காக தான் வளத்தாங்க. அதுக்கப்புறம் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்க ஆரம்பிச்சாங்க. உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் இருக்கிற பறவை அப்படின்னா அது கோழி தான். இறைச்சிக்காக உண்ண படுற