வரலாற்றில் ஒரு பார்வை காட்டு திராட்சை இக்காலத்துல இருக்க துருக்கி, ஜோர்ஜியா அப்புறம் ஈரான் நாட்டுல தோன்றியதா நம்பப்படுது. இந்த காட்டு வகைகள் தான் தற்காலத்துல நாம அறிந்த திராட்சைகளுக்கு மூதாதையர்கள்னு சொல்லலாம். இந்த வலை பதிவுல நாம திராட்சையின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. எகிப்தியர்கள், ஃபீனீசியர்கள், கிரேக்கர்கள் அப்புறம் ரோமானியர்கள் போன்ற பண்டைய நாகரிகங்களில பழத்திற்காகவும், ஒயின் தயாரிப்பிற்காகவும் திராட்சை பயிரிடப்பட்டுச்சு. திராட்சை மொராக்கோ, வடக்கு போர்ச்சுகல், தெற்கு ஜெர்மனி, வட ஈரான், மத்திய
Tag: healthy
புதினா (Puthina – Mint leaves)
புதினா (மெந்தா), வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட மூலிகைச் செடி. தமிழ்நாட்டோட சமையல் அப்புறம் இயற்கை மருத்துவ முறையில முக்கிய பங்கு வகிக்குது. தமிழகத்துல இத ஒரு மருத்துவ மூலிகை செடியா பல்லாண்டு காலமா பயன்படுத்திட்டு வர்ராங்க. தமிழ்நாட்டில புதினா பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி இருந்து, பாரம்பரிய மருத்துவம் அப்புறம் சமையல் நடைமுறைகள்ல பயன்படுத்த பட்டுட்டு வருது. இந்த மூலிகை செடியோட குளிரூட்டும் பண்பு வெப்பமண்டல காலநிலையில மிக உபயோகமா இருக்கு. வரலாற்றில் ஒரு பார்வை
Humble Hero: From Forgotten Grain to Superfood Sensation Witness the fascinating journey of Proso Millet – from a forgotten crop to the spotlight as a trendy superfood. With deep roots in ancient Indian agriculture, this humble grain is experiencing a remarkable resurgence in popularity. Its recent acclaim isn’t just a culinary trend; it’s a rediscovery
பர்மா கருப்புகவுனி அரிசி (Burma Black Rice)
வரலாற்றில் ஒரு பார்வை கருப்புகவுனி அரிசி (Burma Black Rice) பண்டைய சீனாவ பூர்விகமா கொண்டது. பண்டைய சீன மன்னர்கள், அரச குடும்பத்த சேர்ந்தவங்க, மந்திரிகள், அப்புறம் பெரிய வியாபாரிகள் மட்டும் பயன்படுத்திட்டு வந்துருக்காங்க. பண்டைய தமிழ் மன்னர்கள் சீன மன்னர்களோட வைத்திருந்த கப்பல் போக்குவரத்து அப்புறம் வியாபாரம் காரணமா இந்த கருப்பு கவுனி அரிசி தமிழகம் வந்தடைந்தது. கருப்புகவுனி இதனால தமிழ்நாட்டோட பாரம்பரிய அரிசி வகைகள்ல ஒன்னா இருக்கு. சீன அரசர்கள் அவுங்களோட நாட்டுக்கு வர்ற
அசில் கோழிகள்
தமிழ்நாட்டோட விவசாய நிலப்பரப்புல, ஒரு நாட்டுக் கோழி இனம் அதனோட குறிப்பிடத்தக்க வலிமை அப்புறம் தனித்துவமான பண்புக்காக பெயர் பெற்றது அப்படினா அது அசில் கோழிகள் தான். அசில் கோழி ஆந்திரா அப்புறம் தமிழ்நாட்டோட மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்த தாயகமாக கொண்டிருக்கு. “நாட்டு கோழி” அப்படீங்குற சொல் பல்வேறு உள்ளூர் கோழி இனங்கள உள்ளடக்கி சொல்லப்படுது. இது தமிழ்நாட்டில உள்ள உள்நாட்டு கோழிகளோட பொதுவான வகைய குறிப்பிடுது. தமிழ்நாட்டுல கோழி இனங்கள் நல்ல செழுமையான பன்முகத்தன்மைய
From humble flakes to hero – How Mappillai Samba Avul can boost your health and your kitchen
South India’s Secret Superfood: Power of Mappillai Samba Avul Benefits Feeling jaded from the same old oats and cereals? Ditch the dull and unleash the power of South India’s secret superfood – Mappillai Samba Avul Benefits! These golden flakes aren’t just breakfast fodder, they’re a flavourful fiesta waiting to boost your health and your kitchen.
கருஞ்சீரகம்
வரலாற்றில் ஒரு பார்வை பாரம்பரிய மருத்துவ முறைகள்ல பயன்படுத்தப்படற ஒரு முக்கியமான விதைனா அது கருஞ்சீரக விதை. ஆயுர்வேதம், யுனானி அப்புறம் இன்னைக்கு நவீன மருத்துவத்துலையும் கருஞ்சீரகம் கலவையா பயன்படுத்தப்படுது. அவ்வளவு சிறப்பு மருத்துவ குணம் கொண்டது இது. ஆங்கிலத்தில Nigella sativa இல்லனா Black seed or Black cumin அப்படினு அழைக்கப்படுது. கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பா, தெற்கு மற்றும் தென் மேற்கு ஆசியப் பகுதிகளாகும். இந்தியத் துணைக் கண்டதோட சில மாநிலங்கள்லயும் இவை
The Fiery Essence: Origins and Varieties Hey spice enthusiasts! Ever wondered about the magic in your red chilli powder? Let’s uncover the secrets behind Red Chilli powder benefits. Originating from the fiery Guntur chillies to the smoky Byadgi, each variety adds a unique character to Indian dishes. Beyond the heat, there’s more to this spice
வரலாற்றில் ஒரு பார்வை பொதுவா ஆப்ரிக்கக் கண்டத்தில இது தோன்றியதா கருதப்படுது. இந்தியாவுல நடைபெற்ற அகழ்வாராய்ச்சில கம்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது தெரியவருது. கம்பின் நன்மைகள் பல பல. அத பத்தி இந்த வலைப்பதிவுல பார்க்கலாம். ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகள்ல விளைவிக்கப்பட்டு உணவுப் பொருளா பயன்படுத்தப்பட்டு வருது. குறிப்பா ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள்ல கம்பு மனிதர்களுக்கு உணவா, கால்நடைத் தீவனமா, மேலும் எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டுட்டு வருது. உலகத்தோட மொத்த சிறுதானிய உற்பத்தியில
வரலாற்றில் ஒரு பார்வை முருங்கை இந்திய துணைக்கண்டத்த பூர்வீகமா கொண்டது. Moringa oleifera என அறிவியல் ரீதியா அறியப்படும் முருங்கை, உலகம் முழுவதுமே உள்ள பல்வேறு கலாச்சாரங்கள்ல ஆழமா பின்னிப் பிணைந்த வரலாற்ற கொண்டிருக்கு. இந்திய ஆயுர்வேதம் முதல் பாரம்பரிய ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க மருத்துவம் வரை முருங்கையோட பயன் இன்றைக்கு வரைக்கும் பரவி இருக்கு. அதனோட விதைகள், காய்கள் மற்றும் இலைகளுக்காக பரவலாக பயிரிடப்படுது. காய்கறிகளாவும், பாரம்பரிய மூலிகை மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்படுது. முருங்கை மரத்தின்