No products in the cart.
வரலாற்றில் ஒரு பார்வை பலரால விரும்பி உண்ணப்படுகிற நிலக்கடலை தென் அமெரிக்காவ பூர்வீகம் கொண்டது. தற்காலத்துல சீனா, இந்தியா, நைஜீரியா மாதிரியான நாடுகள்ள தான் அதிகமா உற்பத்தி செய்றாங்க. நிலக்கடலைக்கு பல பேர் இருக்கு. வேர்க்கடலை, மணிலாக்கடலை, கடலைக்காய், மணிலாக்கொட்டை அந்த மாதிரி பலவிதமா அத கூப்பிடலாம். இது மகாத்மா காந்திக்கு ரொம்ப பிடிச்ச உணவும் கூட. சமையல் பயன்பாடுகள் நிலக்கடலைய ஆவியில வேகவைத்தோ, இல்லனா வறுத்தோ நம்ம சாப்பிடலாம். வெல்லப்பாகோட கலந்து கடலை மிட்டாய்யாவும் எல்லாரும்