கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் வரலாற்றில் ஒரு பார்வை (History of Aseel chickens) நாட்டுக் கோழி இனங்களில அதனோட தனித்துவமான உருவம், வலிமை அப்புறம் சண்டையிடுற பண்புக்காக பெயர் பெற்ற கோழி அப்படீன்னா அது அசீல்கள் தான். இந்த அசில் கோழி ஆந்திரா அப்புறம் தமிழ்நாட்டோட மேற்கு பகுதிகளான கொங்கு மண்டலத்த தாயகமாக கொண்டிருக்கு. இந்த வகை அசில் பொதுவா தென்னிந்தியாவில குறிப்பா தமிழ்நாட்டில மட்டும் காணப்படுது. இவை அக்காலத்தில சண்டை சேவல்களா வளர்த்தாங்க. ஆனா
Tag: chicken
கோழிகள்: வரலாற்றில் ஒரு பார்வை உலகத்துல இருக்கிற எல்லா கோழி இனங்களுமே இந்தியாவ தாயகமாக கொண்ட சிவப்பு காட்டுக் கோழிகள்( Red Jungle Fowl ) அப்படின்னு சொல்ற பறவைல இருந்து தான் தோன்றுச்சு, அப்படின்னு சொல்றாங்க. கோழிகள் முதல்ல ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா அந்த மாதிரி இடங்கள்ல சண்டைக்காக தான் வளத்தாங்க. அதுக்கப்புறம் முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வளர்க்க ஆரம்பிச்சாங்க. உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் இருக்கிற பறவை அப்படின்னா அது கோழி தான். இறைச்சிக்காக உண்ண படுற
Recent Posts
- Unlocking the Powerhouse – Different Ways Moringa Powder Can Boost Your Health
- கன்னிஆடு (Kanni Goats)
- Unlock the Secret to Healthier Eating – Discover the Benefits of Millet Chapati Mix
- கிளிமூக்கு விசிறிவால் பெறுவடை அசில் (Parrot Beak Aseel Chickens)
- Discover the Delicious World of Mappillai Samba Cookies