No products in the cart.
காலிஃபிளவர் பழங்காலத்தில் இருந்து மக்களால் பயன்படுத்தப்படும் காய்கறி. பல்வேறு நாடுகளில் பெரிதும் அறியப்பட்ட இக் காய்கறி முகலாயர்களால் இந்தியாவை வந்தடைந்தது. காலிஃபிளவரில் உள்ள சத்துக்கள் முழுவதும் கிடைக்க வேண்டும் எனில் அதனை மிகக் குறைந்த நேரமே நாம் சமைக்க வேண்டும் என்பது சமையல் வல்லுனர்களின் கருத்து. காலிஃபிளவர் பற்றிய தகவல்களை இவ் வலைப்பதிவில் காணலாம். சமையல் பயன்பாடுகள் காலிஃபிளவர் கொண்டு வறுவல், குழம்பு, கிரேவி, பொரியல், மஞ்சூரியன், உருளைக்கிழங்கு கிரேவி, காலிஃபிளவர் 65 மற்றும் வடை என