கரும்பின் நன்மைகள்

கரும்பு

வரலாற்றில் ஒரு பார்வை ஒரு 8000 வருஷத்துக்கு முன்னாடியே தென் பசிபிக் தீவுல கரும்பு முதல் முறையா பயிரிடப்பட்டது. கரும்பின் நன்மைகள் பத்தி இந்த வலைப்பதிவுல பார்க்கலாம். இந்தியாவில கி.மு. 500 - ம் ஆண்டு சர்க்கரை தயாரிக்கும் முறை பற்றி…