No products in the cart.
வரலாற்றில் ஒரு பார்வை நிலக்கடலை எண்ணெய பொதுவா கடலை எண்ணெய் அப்படின்னு அழைப்பாங்க. கடலை எண்ணெய் வேர்க்கடலைச் செடியோட விதைல இருந்து எடுக்கப்படுது. இது ஒரு தாவர எண்ணெய். பெரும்பாலும் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகள்ல கடலை எண்ணெய அதிகமா உணவுல சேர்த்துப்பாங்க. கடலை எண்ணெய் நன்மைகள் பற்றி இந்த வலைப்பதிவுல பார்க்கலாம். இந்தியாவோட தென் பகுதில பரவலா பயன்படுத்தப்படர கடலை எண்ணெய் இதயத்துக்கு நல்லது. அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் கூட