கொத்து பிதுக்கு பொங்கல் செய்வது எப்படி?
கொத்து பிதுக்கு பொங்கல் செய்வது எப்படி? கொத்து பிதுக்கு பொங்கல் அப்படீங்குறது தமிழர் பாரம்பரியத்தில மிக அரியதான, கிராமப்புறங்களில செய்யப்பட்ட வழக்கமான ஒரு உணவு வகை. இது வெண் பொங்கலின் ஒரு பதத்த போலவே இருக்கும், ஆனா கொஞ்சம் மசாலா சுவையும்…