பூண்டு கார குழம்பு செய்வது எப்படி?

பூண்டு கார குழம்பு செய்வது எப்படி?

பூண்டு கார குழம்பு செய்வது எப்படி? பூண்டு கார குழம்பு அப்படீங்குறது தமிழகத்தின் பாரம்பரிய சமையலில முக்கியமான ஒரு குழம்பு வகை. பூண்டு, புளி, அப்புறம் மசாலா பொருட்கள் கலவையில தயாரிக்கப்படும் இந்த உணவு, சுவை மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் சிறந்த ஒன்று.…