நெய் அப்பம் செய்வது எப்படி?

நெய் அப்பம் செய்வது எப்படி?

நெய் அப்பம் செய்வது எப்படி? நெய் அப்பம், நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில ஒரு சிறப்பான இடத்த பிடித்து இருக்கு. தீபாவளி, கார்த்திகை தீபம், பிறந்தநாள், திருமணம், அப்புறம் பல சிறப்பான நிகழ்வுகளின் போது நெய் அப்பம் செய்யப்படுது. அம்மாவின் விரலில…