பச்சை மிளகாய் சாதம் செய்வது எப்படி?
பச்சை மிளகாய் சாதம் செய்வது எப்படி? பச்சை மிளகாய் சாதம் தமிழர்களின் மசாலா சாதங்களில ஒரு முக்கியமான வகை. இது சுவையான காரத்தையும், பச்சை மிளகாயின் இயற்கையான மணத்தையும் சேர்த்து செய்யப்படுது. மாலை உணவாவும், விரைவில செய்யக்கூடிய காலை உணவாவும், பச்சை…