No products in the cart.
தட்டைப்பயிரின் நன்மைகள் (Cowpeas – Thatta payaru – Karamani) வரலாற்றில் ஒரு பார்வை (History of Cowpeas) இது மேற்கு ஆப்பிரிக்காவில தோன்றியதா நம்பப்படுது. 5,000 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்த பகுதில பயிரிட்டுருக்கறதா தொல்லியல் சான்றுகள் சொல்லுது. அப்புறம் வர்த்தக மற்றும் இடம்பெயர்வு மூலமா அங்க இருந்து உலகம் முழுவதும் பரவுச்சு. பல நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்க விவசாயத்தில தட்டப்பயிறு முக்கிய பங்க கொண்டிருக்கு. அதேபோல இந்தியாவில, தட்டைபயிறு நீண்ட வரலாற்ற கொண்டிருக்கு. பல நூற்றாண்டுகளா பாரம்பரிய