No products in the cart.
சிகப்பு மிளகாயின் நன்மைகள் வரலாற்றில் ஒரு பார்வை (History of Red chillies) சிவப்பு மிளகாய் மெக்சிகோவில தோன்றுச்சு. அப்புறம் போர்ச்சுகீசிய வணிகர்களால இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுச்சு. அமெரிக்காவுல சில பகுதிகள்ல பயிரிடப்பட்டு வளர்க்கப்பட்ட இந்த சிகப்பு மிளகாய்கள் பின்னாடி கடல் வாணிபத்துல ஐரோப்பிய நாடுகள சென்றடையுது. அதுக்கு அப்புறம் அங்கேயிருந்து உலகத்தோடு எல்லா நாடுகளுக்கும் பரவுச்சு. இப்போது காய்ந்த மிளகாய் சாகுபடியில இந்தியா முதலிடத்தில இருக்கு. இது இல்லாம இந்திய பாரம்பரிய வகை மிளகாய்களும் நிறைய