சாமை தோசை செய்வது எப்படி?

சாமை தோசை செய்வது எப்படி?

சாமை தோசை செய்வது எப்படி? சாமை தோசை தமிழர்களின் பாரம்பரிய சிறுதானிய வகைகளில ஒன்றான சாமைய கொண்டு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான ஒரு தோசை வகை. சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை செய்யும் சத்துக்களால நிறைந்தவை. சாமை தோசை ஜீரணத்துக்கு ஏற்றது. மேலும், சுவையான…