கொத்தவரங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

கொத்தவரங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

கொத்தவரங்காய் ஊறுகாய் செய்வது எப்படி? கொத்தவரங்காய் (Cluster Beans) ஒரு சத்துமிக்க காய்கறி. இது நார்ச்சத்து, இரும்பு, அப்புறம் இன்னும் பல சத்துக்களால நிறைந்து இருக்கு. இதனோட மருத்துவ குணங்கள் நம்ம உடம்புல மலச்சிக்கல தீர்க்க, இரத்த சர்க்கரைய கட்டுப்படுத்த உதவுது.…