அவல் புட்டு செய்வது எப்படி?
அவல் புட்டு செய்வது எப்படி? அவல் (Flattened Rice) அப்படிங்கறது தமிழ்நாட்டின் பாரம்பரிய அப்புறம் ஆரோக்கியமான உணவுப் பொருட்களில ஒன்னு. இந்தியா முழுவதுமே பெரும்பாலும் காலை உணவா அவல் சாப்பிடப்பட்டு வருது. இது உடம்புக்கு மிகவும் எளிதில ஜீரணமாகும், உடனடி ஆற்றல்…