அரிசி கூழ் செய்வது எப்படி?

அரிசி கூழ் செய்வது எப்படி?

அரிசி கூழ் செய்வது எப்படி? அரிசி கூழ் தமிழர்களோட பாரம்பரிய உணவுகளில மிக முக்கியமானது. ஒரு காலத்தில ஒவ்வொரு வீட்லயும் காலை உணவா அரிசி கூழ் பரிமாறப்பட்டுச்சு. இது இதனோட ஆரோக்கிய நன்மைகளுக்காக மட்டும் இல்லாம, எளிதா செய்யக்கூடிய தன்மைக்காகவும் அன்றாட…