அச்சு முறுக்கு செய்வது எப்படி?
அச்சு முறுக்கு செய்வது எப்படி? அச்சு முறுக்கு அப்படீங்குறது தமிழர்களின் பாரம்பரிய இனிப்பு அப்புறம் குறைந்த காரமான ஸ்நாக்ஸ்களில ஒன்னு. இது பூ போன்ற அழகான வடிவத்துல மிகவும் மொறு மொறுப்பா இருக்கும். தீபாவளி, திருமணங்கள், அப்புறம் விசேஷ நாட்களில இது…