Verticillum Lecani 1 Ltr / வெர்டிசிலியம் லெக்கானி

Uyir  Verticillium lecanii  is a biocontrol agent containing entomopathogenic fungus Verticillium lecanii

SKU: Bio1102 Category:

Description

உயிர் வெர்ட்டிசிலியம் லெக்கானி:

உயிர் வெர்ட்டிசிலியம் லெக்கானி, “வெர்ட்டிசிலியம் லெக்கானி” என்னும் பூச்சிகளைக் கொள்ளும் பூஞ்சாணத்தைக் கொண்ட ஒரு உயிரியல் பூச்சிக் கொல்லியாகும்.

பயன்கள்:

1. சாறு உறிஞ்சும் பூச்சிகளான புகையான், பச்சை தத்துப் பூச்சிகள், செதில் பூச்சிகள், வெள்ளை ஈ, அசுவினி, ஆணைக்கு கொம்பன் ஈ, தத்துப் பூச்சிகள், இலைப் பேன், மாவுப் பூச்சி, சிலந்திப் பேன், செம்பேன், தேயிலைக் கொசு, காய் ஈ மற்றும் பல பூச்சிகளைத் திறம்படக் கட்டுப் படுத்துகிறது.

2. பூசண வித்துக்களில் இருந்து உருவாகும் பூசண இழைகள் நோய்த் தொற்றை உருவாக்கும் ஊசி போன்ற அமைப்பின் மூலம் பூச்சிகள் உடம்பைத் துளைத்து உள் செல்கிறது. உள் புறத்தில் பூசணம் பல மடங்காகப் பெருகி அனைத்துத் திசுக்களையும் அழித்து விடுவதால் பூச்சிகள் இறக்க நேரிடுகிறது.

3. இறந்த பூச்சிகளின் மேல் பல மடங்காகப் பெருகுகிறது. காற்று, மழைநீர், பாசனம் ஆகியவற்றின் மூலம் இதன் வித்துக்கள் பரவி பூச்சிகளை நிரந்தரமாக ஒடுக்குகிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:

அனைத்துப் பயிர்கள்.

 

  1. Helps to control all soft bodied sucking pests like Brown plant hoppers, Leaf hoppers, Scale insects, White flies,  Gall fly, Aphids, Jassids, Thrips,   Mealy bugs,  Mites,  Red spider mites, Ping mites, Purple mites, Scarlet mites, Tea mosquito bug,   Black fly, Pod fly etc.,

 

  1. The fungal spores germinate and produce infection pegs that penetrate the body of the insects, where in the fungus multiplies and destroys the tissues of the insects ultimately causing death.
  2. The fungus spores spreads through wind, rainwater and during various cultural operations like irrigation, ploughing etc. thereby causing natural spread paving way for permanent pest suppression.

 

Recommended for Coffee, Tea, Cabbage, Cauliflower, Potato, Vegetables, Cotton, Spices, and Flowers etc.,

 DIRECTIONS FOR USE

Spraying Formulation:

Mix 5 to 10 ml per lit of Uyir Verticillum Lecanii and 10 ml per lit of Rice Kanji and spray during evening hours and spray periodically to control the pests effectively.

SOIL APPLICATION:

1. Mix 250-500 ml of Uyir Verticillum Lecanii with 100-200 kgs of Organic manure and apply near the root zone. Mix with the soil by hoeing and Irrigate the field immediately.

2 Uyir Verticillum Lecanii can be applied before the last ploughing.

Additional information

Weight 1 kg
lt

500ml, 1lt, 5lt

Reviews

There are no reviews yet.

Be the first to review “Verticillum Lecani 1 Ltr / வெர்டிசிலியம் லெக்கானி”

Your email address will not be published. Required fields are marked *