Vam 1 Ltr / வேம் – வேர் உட்பூசணம்

Uyir VAM  contains a soil fungus, Vesicular Arbuscular Mycorrhiza (VAM), which is a symbiotic associations between a fungus and a root of a living plant, that is primarily responsible for nutrient transfer. Soil fungus penetrates the roots and forms arbuscules and vesicles in the cortical cells of the roots. Uyir VAM contains Glomus.sp & Acaulospora.sp in the liquid formulation

SKU: Bio1091 Category:

Description

உயிர் வெசிகுலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா (வேம்):

உயிர் வேம் என்பது பயிர்களின் வேரோடு கூட்டு வாழ்வு கொண்டுள்ள வெசிகுலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா (வேம்) எனப்படும் மண்ணில் வாழும் வேர் உட்பூசணம் ஆகும். இது பயிர்களின் சத்துக்களை வேர்கள் எடுத்துக்கொள்ள வைக்கும் முக்கிய பணியைச் செய்கிறது. இது பயிர்களின் வேருக்குள் துளைத்துச் சென்று ஆர்பஸ்குல்ஸ் மற்றும் வெசிகல்ஸ் போன்ற அமைப்புகளை உருவாக்கி இந்தப் பணிகளைச் செய்கிறது.

உயிர் வேமில் குளோமஸ் மற்றும் அக்குலஸ் போரா போன்ற இனங்களைச் சார்ந்த பூஞ்சாணங்கள் உள்ளது.

பயன்கள்:

1. உயிர் வேம் பூசணம் அதிகரிக்கப்பட்ட வேர்களின் அமைப்புகள் மூலம் மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச் சத்தைக் கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகிறது.

2. உயிர் வேம் காற்றில் உள்ள தழைச் சத்தை மண்ணில் நிலை நிறுத்தவும் உதவுகிறது. ஆகவே உயிர் வேமானது பயிர்களின் முக்கிய ஊட்டச் சத்துக்களான மணிச்சத்து, தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், மேங்கனீஸ், இரும்பு, தாமிரம், கோபால்ட் மற்றும் மாலிப்டினம் போன்றவற்றையும் பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகிறது.

3. உயிர் வேம் மண்ணில் உள்ள பயிர் நோய்களை உண்டாக்கும் கிருமிகளில் இருந்து பயிர்கள் தாங்கி வாழ வகை செய்கிறது.

4. மரக் கூழ் மற்றும் எரிபொருளுக்கு உதவும் மரப்பயிர்களின் வளர்ச்சியை நாற்று நிலை முதற்கொண்டு ஊக்குவித்து மரத்தின் சுற்றளவை உயிர் வேம்அதிகரிக்கிறது.

5. மண்ணின் நீர் வைத்திருக்கும் திறனை மேம்படுத்துகிறது மற்றும் வறட்சி, வெள்ளம் போன்ற காலங்களில் பயிரைப் பாதுகாக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:

அனைத்துப் பயிர்கள்.

Uyir VAM fungi capable of dissolving the insoluble phosphate from the residual DAP in the soil and uptake the same in the plant as soluble phosphorous through multiplied / increased root structure.

  1. Uyir VAM also acts as a nitrogen fixer. Thus Mycorrhiza helps plants in increased uptake of vital nutrients like- Phosphorous, Nitrogen, Potassium, Zinc, Manganese, Iron, Copper, Cobalt other rare metals like Molybdenum.
  2. Uyir VAM increases tolerance of the host to certain soil borne pathogens.
  3. Uyir VAM helps excellent growth and girth formation in timber, pulp wood and fuel tree species from nursery stage.
  4. Uyir VAM also improves water holding capacity.

 

SOIL APPLICATION:

  • 1 acre for irrigation purpose, about 200lt water should be mixed with 6lt VAM

Additional information

Weight 1 kg
lt

500ml, 1lt, 5lt

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vam 1 Ltr / வேம் – வேர் உட்பூசணம்”

Your email address will not be published. Required fields are marked *