No products in the cart.
Description
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதாவதை(Aging) குறைக்க உதவுவதோடு, உங்கள் செல்களை மீண்டும் உருவாக்கவும் சரிசெய்யவும் உதவும். அனைத்து தேயிலை வகைகளிலும அதிக அளவு பாலிபினால்கள் உள்ளன, அவை உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும், சில ஆய்வுகள் டீ குடிப்பதால் சில புற்றுநோய்களை கூட தடுக்கமுடியும் என கூறுகிறது.
கறுப்பு(Black tea) தேநீர் மன அழுத்த நிகழ்வின் விளைவுகளை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில் பங்கேற்பாளர்கள் ஒரு மாதத்திற்கு தினமும் 4 கப் தேநீர் அருந்திய பின்னர், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலில் 20% வீழ்ச்சியை அனுபவித்தனர்.
Additional information
Weight | 0.1 kg |
---|
Reviews
There are no reviews yet.