Potash Mobilizing Bacteria 1 Ltr / பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா - Uyir Organic

Potash Mobilizing Bacteria 1 Ltr / பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா

SKU: Bio1093
In Stock
205.00
In Stock

Available Check AT.

Weight Based Shipping
Other people want this. 478 people have this in their carts right now.
SKU: Bio1093 Category:

Uyir Potas Mobilizing Bacteria  is a Biofertilizer containing the potash mobilizing organisms such as Frateuria aurentia

Description

உயிர் பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா:

உயிர் பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா, சாம்பல் சத்தை எடுத்துக் கொடுக்கும் ஃபிரசூரியா ஆரன்சியா என்னும் நுண்ணுயிரி ஆகும்.

பயன்கள்:

1. மண்ணில் தனிமை நிலை மற்றும் கூட்டு நிலையில் உள்ள சாம்பல் சத்தை பயிர்களின் வேர்கள் எளிதில் உறிஞ்சிக் கொள்ளுமாறு வழிவகை செய்கிறது.

2. சாம்பல் சத்து உரச் செலவை 50-60 சதவீதம் குறைக்கிறது.

3. பயிர்களின் நோய் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்துகிறது.

4. பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை 20-30 சதவீதம் அதிகப்படுத்துகிறது.

5. பயிரின் ஆரம்பகட்ட வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:

அனைத்துப் பயிர்கள்.

Uyir Potas Mobilizing Bacteria  is a Biofertilizer containing the potash mobilizing organisms such as Frateuria aurentia.

 

BENEFITS OF  UYIR POTAS MOBILIZING BACTERIA

 

  1. Mobilize the elementary or mixture of potassium and thereby easy absorption by plants.
  2. Reduce the cost of potash application by 50-60 %.
  3. Improves resistance of crop plants.
  4. Improves crop growth and yield by 20-30%
  5. Encourages early root development.

Recommended Crops

All crops

DIRECTIONS FOR USE OF BIOFERTILIZERS

Seed Treatment:

Mix 100- 250 ml of the Uyir Biofertilizer (Depending on the seed quantity) with 50ml of cooled rice gruel or 5% jaggery solution. Mix the seeds required for an acre with this solution to have a uniform coating of the Biofertilizer over the seeds. Dry the seeds in shade for 30 minutes. Sow the treated seeds within 24 hours.

Seedling Root Dip:

Mix 250 ml of the Uyir Biofertilizer in 50 liters of water. Dip the root portion of the seedlings required for an acre in the mixture for 15 minutes before planting.

Field Application:

Mix 500 ml to 1 lit of Uyir Bio fertilizer with 100 to 200kgs of organic manure /dried farmyard manure and broadcast in the main field just before sowing/transplanting or apply in standing crop by row or spot or broadcasting method.

PRECAUTIONS

1. Do not mix with chemical fertilizers and pesticides.

2. Store in cool place.

3. Use before expiry date for better result.

4. Apply 2 weeks before or after chemical fertilizer or pesticide application.

Additional information

Weight 1 kg
lt

100ml, 500ml, 1lt, 5lt

Reviews

There are no reviews yet.

Be the first to review “Potash Mobilizing Bacteria 1 Ltr / பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா”

Your email address will not be published. Required fields are marked *