Beauveria Bassiana 1 Ltr / பிவேரியா பேசியானா

Uyir Beauveria bassiana  is a microbial agent containing the entomopathogenic fungus Beauveria bassiana

SKU: Bio1099 Category:

Description

உயிர் பிவேரியா பேசியானா:

உயிர் பிவேரியா பேசியானா என்பது “பிவேரியா பேசியானா” என்னும் பூச்சிகளைக் கொள்ளும் பூஞ்சாணத்தைக் கொண்ட ஒரு உயிரியல் பூச்சிக் கொல்லியாகும்.

பயன்கள்:

1. “லெப்டாப்ட்ரான்” வகைகளைச் சேர்ந்த இலைகளை உண்ணும் கம்பளிப் புழுக்கள், தண்டு துளைப்பான்கள், காய் புழுக்கள், பழத் துளைப்பான்கள், படைப்புழு போன்ற பல பூச்சிகளையும், சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் திறம்பட ஒடுக்குகிறது.

2. பூசண வித்துக்களில் இருந்து உருவாகும் பூசண இழைகள் நோய் தொற்றை உருவாக்கும் ஊசி போன்ற அமைப்பின் மூலம் பூச்சிகளின் உடம்பைத் துளைத்து உள் செல்கிறது. உள் புறத்தில் பூசணம் பல மடங்காகப் பெருகி, அனைத்துத் திசுக்களையும் அழித்து விடுவதால் பூச்சிகள் இறக்க நேரிடுகிறது.

3. இறந்த பூச்சிகளின் மேல் பல மடங்காகப் பெருகுகிறது. காற்று, மழைநீர், பாசனம் ஆகியவற்றின் மூலம் இதன் வித்துக்கள் பரவி பூச்சிகளை நிரந்தரமாக ஒடுக்குகிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:

அனைத்துப் பயிர்கள்.

 

BENEFITS OF LARWIN:    

  1. Helps to suppress the population of various lepidopteron pests like Leaf Eating Caterpillars, Stem borers, Bollworms, Fruit borers etc.,
  2. The fungal spores germinate and produce infection pegs that penetrate the body of the insects, where in the fungus multiplies and destroys the tissues of the insects ultimately causing death.
  3. The fungus spores spreads through wind, rainwater and during various cultural operations like irrigation, ploughing etc. thereby causing natural spread paving way for permanent pest suppression.

 

RECOMMENDED CROPS:      

Sugarcane, Paddy, Cotton, Vanilla, Tobacco, Potato, Cabbage, Cauliflower, Carrot, Beetroot, Coffee, Turmeric, Tea, Cardamom, Arecanut, Groundnut, Brinjal, Tomato, Bhendi, Citrus, Chillies, Banana, Rose, Jasmine, pulses   etc.

POTENCY:           2 x 109 spores/ml

DOSAGE:             5 to 10 ml/litre  for spray application.

                                        250 to 500 ml per acre for soil application.

DIRECTIONS FOR USE

Spraying Formulation: (For Leaf eating caterpillars, Stem borers, Fruit borers, Boll worms etc)

 

Mix 5 to 10 ml per lit  of Uyir Beauveria bassiana  and 10 ml per lit of Rice Kanji and spray during evening hours and spray periodically to control the pests effectively.

 

 

SOIL APPLICATION:

  1. Mix 250-500 ml of Uyir Beauveria bassiana with 100-200 kgs of Organic manure and apply near the root zone. Mix with the soil by hoeing and Irrigate the field immediately.

2 Uyir Beauveria bassiana can be applied before the last ploughing.

 

Additional information

Weight 1 kg
lt

1lt, 5lt, 25lt

Reviews

There are no reviews yet.

Be the first to review “Beauveria Bassiana 1 Ltr / பிவேரியா பேசியானா”

Your email address will not be published. Required fields are marked *