உறைந்த தேன்: உயிர்பிப்பது எப்படி?
தேன் உறையுமா? தேன் உறைவது ஒரு மிகச் சாதாரணமான நிகழ்வு. அப்படி உறைந்த தேன் கெட்டுப்போய் விட்டது என்றில்லை. தேன் ஏன் உறைகிறது? அதனை பழையபடி தங்கத் திரவ நிலைக்கு மாற்றுவது எப்படி? என சில குறிப்புகளை இவ்வலைப்பதிவில் காணலாம். பூக்களின்…