கொழுக்கட்டை செய்வது எப்படி?
கொழுக்கட்டை செய்வது எப்படி? கொழுக்கட்டை, நம் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில முக்கியமான ஒரு இடத்த பிடிச்சுருக்கிற இனிப்பு உணவு. இன்றைக்கும் விநாயகர் சதுர்த்தி வந்தாலே, ஒவ்வொருத்தர் வீடுகள்ளையும் கொழுக்கட்டையின் நறுமணம் பரவாம இருக்காது! இதுக்கு மோதகம் அப்படீன்னு இன்னோரு பெயரும் இருக்கு.…