Subtotal: ₹54.00
View cart “White Sorghum 500g” has been added to your cart.
Show:
Showing 1–16 of 19 results
Kungkiliyam Saambirani / குங்கிலியம் சாம்பிராணி 250g
₹87.00 Add to cart
Weight Based Shipping
Only 8 left in stock
Mosquito Repellent Liquid Machine / கொசு விரட்டி திரவ இயந்திரம்
₹50.00 Add to cart
Weight Based Shipping
Only 6 left in stock
Dress Wash Liquid 1 Ltr / துணி துவைக்கும் திரவம்
Rated 4.00 out of 5
3 Ratings
₹191.00 Add to cart
Weight Based Shipping
Floor/Bathroom Cleaning Liquid 1 Ltr / தரை / கழிவறை சுத்தம் செய்யும் திரவம்
₹108.00 Add to cart
Weight Based Shipping
Only 5 left in stock
Kungkiliyam Saambirani / குங்கிலியம் சாம்பிராணி 100g
₹38.00 Add to cart
Weight Based Shipping
Only 7 left in stock
எந்தவிதமான இரசாயன கலப்பும் இல்லாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது
உடலுக்கு பலம் தரும் கம்பு தோசை - கம்புமாவு, இட்லி மாவு, தயிர், உப்பு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் நறுக்கியது. சிறிது கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து, மெல்லிய தோசைகளாக வார்த்தெடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
Kunkumam 50g / குங்குமம்
Rated 2.00 out of 5
2 Ratings
₹30.00 Add to cart
Weight Based Shipping
Only 3 left in stock
மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். குங்குமத்திற்கு குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.
தினை உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் சிருதானியம். இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுநீர் பெருக்கும் தன்மைகள் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். கனிமச் சத்துக்கள்: இரும்புசத்தின் அளவு, மற்ற தானியங்களைவிட, குறிப்பாக அரிசி,கோதுமை, ராகியைவிட, இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.