Zinc Solubilizing Bacteria 1 Ltr / ஜிங்க் மொபிலைசிங் பாக்டீரியா

UYIR Zinc Solubilizing Bacteria is a Biofertilizer containing the Zinc Solubilizing organisms such as Bacillus sp.,

SKU: Bio119 Category:

Description

உயிர் ஜிங்க் சால்யுபிலைசிங் பாக்டீரியா:

உயிர் ஜிங்க் சால்யுபிலைசிங் பாக்டீரியா, துத்தநாகச் சத்தைக் கரைத்துக் கொடுக்கும் பேசில்லஸ் இனத்தைச் சேர்ந்த நுண்ணுயிரிகளின் கலவை ஆகும்.

பயன்கள்:

1. மண்ணில் பல்வேறு கரையாத நிலைகளில் உள்ள துத்தநாகச் சத்தைக் கரைத்து பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ள வகை செய்கிறது.

2. பயிர்களுக்கு துத்தநாகச் சத்து கிடைப்பதை துரிதபி படுத்துவதால், பயிர்களின் ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் ஊக்குவிக்கப்படுகிறது. இது அதிக நொதிகளை தயாரித்து பயிர்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்க உதவுகிறது.

3. அறுவடை செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை மேம்படுத்துகிறது.

4. பயிர் விளைச்சலை 5-10 சதவீதம் அதிகரிக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:

அனைத்துப் பயிர்கள்.

BENEFITS OF  UYIR  ZINC SOLUBILIZING BACTERIA

Utilizes different unavailable forms of Zinc in the soil and make Zinc available to plants.

  1. Improves the Zinc availability to plants which in turn increases photosynthetic activity and production of enzymes subsequently improves plant productivity.
  2. Improves the quality of harvested products.
  3. Increases crop yield by 5-10%

 

Recommended Crops

All crops

DIRECTIONS FOR USE OF BIOFERTILIZERS

Seed Treatment:

Mix 100- 250 ml of the Uyir Biofertilizer (Depending on the seed quantity) with 50ml of cooled rice gruel or 5% jaggery solution. Mix the seeds required for an acre with this solution to have a uniform coating of the Biofertilizer over the seeds. Dry the seeds in shade for 30 minutes. Sow the treated seeds within 24 hours.

Seedling Root Dip:

Mix 250 ml of the Uyir Biofertilizer in 50 liters of water. Dip the root portion of the seedlings required for an acre in the mixture for 15 minutes before planting.

Field Application:

Mix 500 ml to 1 lit of Uyir Bio fertilizer with 100 to 200kgs of organic manure /dried farmyard manure and broadcast in the main field just before sowing/transplanting or apply in standing crop by row or spot or broadcasting method.

PRECAUTIONS

1. Do not mix with chemical fertilizers and pesticides.

2. Store in cool place.

3. Use before expiry date for better result.

4. Apply 2 weeks before or after chemical fertilizer or pesticide application.

Additional information

Weight 1 kg
lt

1lt, 5lt, 25lt

Reviews

There are no reviews yet.

Be the first to review “Zinc Solubilizing Bacteria 1 Ltr / ஜிங்க் மொபிலைசிங் பாக்டீரியா”

Your email address will not be published. Required fields are marked *