Urad Black / கருப்பு உளுந்து 500g

இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது.

ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் “Leuconostoc mesenteroides” என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு, இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாம். இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது

SKU: Pul1026 Category:

Description

Ulunthu Black is one of the finest plant sources of protein minerals such as iron, folic acid, magnesium and potassium, and vitamin B are also there.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Urad Black / கருப்பு உளுந்து 500g”

Your email address will not be published. Required fields are marked *