Description
உயிர் மெட்டாரைசியும் அனிசோபிளியே:
உயிர் மெட்டாரைசியும் அனிசோபிளியே பூச்சிகளுக்கு நோயை உண்டாக்கும் “மெட்டாரைசியும் அனிசோபிளியே” என்னும் பச்சை நிற பூஞ்சாணத்தைக் கொண்ட ஒரு உயிரியல் பூச்சிக் கொல்லியாகும்.
பயன்கள்:
1. வெண்புழுக்கள், பச்சைப் புழுக்கள், கம்பளிப் புழுக்கள், தண்டுத் துளைப்பான்கள், காய்த் துளைப்பான்கள், வண்டுகள், காண்டாமிருக வண்டுகள், படைப்புழுக்கள் போன்ற அனைத்து வகையான கடித்து உண்ணும் மற்றும் பயிர்களைக் குடையும் புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.
2. பூசண வித்துக்களில் இருந்து பூசண இழைகள் நோய்த் தொற்றை உருவாக்கும் ஊசி போன்ற அமைப்பின் மூலம் பூச்சிகள் உள் செல்கிறது. உள் புறத்தில் பூசணம் பல மடங்காகப் பெருகி அனைத்துத் திசுக்களையும் அழுத்து விடுவதால் பூச்சிகள் இறக்க நேரிடுகிறது.
3. இறந்த பூச்சிகளின்மேல் பல மடங்காகப் பெருகுகிறது. காற்று, மழை நீர், பாசனம் ஆகியவற்றின் மூலம் இதன் வித்துக்கள் பரவி பூச்சிகளை நிரந்தரமாக ஒடுக்குகிறது.
பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:
அனைத்துப் பயிர்கள்.
BENEFITS OF Uyir Metarhizium anisopliae:
- Helps to suppresses all species of White grubs, Weevils, Leaf hoppers, Plant hoppers, Borers and Leaf eating caterpillars etc.
- The fungal spores germinate and produce infection pegs that penetrate the body of the insects, Where in the fungus multiplies and destroys the tissues of the insects ultimately causing death.
- The fungus spores spreads through wind, rainwater and during various cultural operations like irrigation, ploughing etc. thereby causing natural spread paving way for permanent pest suppression.
RECOMMENDED CROPS:
Sugarcane, Paddy, Cotton, Vanilla, Tobacco, Potato, Cabbage, Cauliflower, Carrot, Beetroot, Coffee, Turmeric, Tea, Cardamom, Arecanut, Groundnut, Brinjal, Tomato, Bhendi, Citrus, Chillies, Banana, Rose, Jasmine, Pulses etc.
POTENCY: 2 x 109 spores/ml.
DOSAGE: 5 to 10 ml per litre for spray application.
250-500 ml per acre for soil application.
DIRECTIONS FOR USE
Spraying Formulation (for Weevils, Leaf hoppers, Plant hoppers, Leaf eating caterpillars, Borers etc)
Mix 5 to 10 ml per lit of Uyir Metarhizium anisopliae and 10 ml per lit of Rice Kanji and spray during evening hours and spray periodically to control the pests effectively.
SOIL APPLICATION : (for White grubs)
1 Mix 250-500 ml of Uyir Metarhizium anisopliae with 100-200 kgs of Organic manure and apply near the root zone. Mix with the soil by hoeing and Irrigate the field immediately.
2 Uyir Metarhizium anisopliae can be applied before the last ploughing.
Reviews
There are no reviews yet.