Description
உயிர் ஹியூமிக் அமிலக் குருணை:
உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், ஹியூமிக் அமிலம், ஃபெல்விக் அமிலம், கடல் பாசி சாரம் மற்றும் அமினோ அமிலங்கள் கலந்த, பயிர் வளர்ச்சியை திறம்பட ஊக்குவிக்கும் ஒரு கலவையாகும்.
பயன்கள்:
1. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், மண் வளம், மண்ணின் பண்புகள், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் வேர் .உட்பூசணத்தின் செயல்களை அதிகரிக்கிறது.
2. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், நீர் மற்றும் சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்வதை மேம்படுத்தி செம்மைப் படுத்துகிறது. இதனால் பயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்வதை அதிகரிக்கிறது.
3. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், இரும்பு, துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களை இணைக்கும் காரணி (கீலேட்டிங் ஏஜெண்ட்) மற்றும் நோய் அடக்கியாகச் செயல்படுகிறது.
4. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், மண் துகள்களைப் பிணைக்கிறது. ஆகவே மண்ணின் பொலபொலப்புத் ,தன்மை, மண்ணின் காற்றோட்டம், மண் வடிகால், மண்ணின் நீர்ப் பிடிப்புத் திறன் ஆகிய பௌதீகப் பண்புகளை மேம்படுத்துகிறது.
5. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், பயிர்கள் வளர்ச்சிக்கு இன்றியமையாத அங்கக மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மற்றும் இவை செல் புரிதலை துரிதப்படுத்தி பயிர் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
6. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், மண்ணின் கார அமில நிலையைச் சமப்படுத்துகிறது.
7. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், தழை, மணி, சாம்பல், இரும்பு, துத்தநாகம் மற்றும் பிற சத்துக்களையும் பயிர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளச் செய்கிறது.
8. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், மணிச்சத்தானது பிற தனிமங்களான கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் அலுமினியம் போன்றவையோடு வேதி வினை புரிவதைக் குறைத்து அவற்றை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் தன்மைக்கு மாற்றுகிறது.
9. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், இரும்புச் சத்துப் பற்றாக்குறை காரணமாக பயிர்களில் குளோரோசிஸ் எனப்படும் பசுமைச் சோகை ஏற்படுவதை முற்றிலும் நீக்குகிறது.
10. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள், மண்ணில் நச்சுப் பொருட்கள் சேர்வதைத் தடுக்கிறது.
பயிர்கள்:
அனைத்துப் பயிர்களுக்கும்
அளவு:
ஒரு செடிக்கு 5-10 உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள்; ஒரு ஏக்கருக்கு – 4 கிலோ.
BENEFITS:
- Huplus increases soil fertility, property and soil microbial and mycorrhizal activity.
- Huplus improves and optimizes the uptake of nutrients and water by plants and enhance photosynthesis.
- Huplus acts as a chelating agent and a disease suppressant.
- Huplus binds soil particles and improves soil physical condition such as soil porosity, soil aeration, soil drainage, water holding capacity.
- Huplus is rich in both organic and mineral substances essential to plant growth and accelerated cell division thus stimulating plant growth.
- Huplus Increase buffering properties of soil.
- Huplus promotes the conversion of nutrient elements (N, P, K Fe, Zn and other trace elements) into forms available to plants.
- Huplus reduces the reaction of phosphorus with Ca, Fe, Mg and Al and liberate it into a form that is available and beneficial to plants. The productivity of particularly mineral fertilizers is increased considerably.
- Huplus helps to eliminate chlorosis due to iron deficiency in plants.
- Huplus reduces the availability of toxic substances in soils.
Crops: All Crops
Dosage: 5 to 10 granules per plant & 4 kg per acre
srinu –
best products have you market branches in andhra Pradesh East godavari district.