Ampleomyces quisqualis 1 Ltr / ஆம்ப்ளியோமைசிஸ் குஸ்குவாலிஸ்

Uyir Ampleomyces quisqualis  plus  is a biofungicide

SKU: Bio1122 Category:

Description

உயிர் ஆம்பிளியோமைசிஸ் பிளஸ்:

உயிர் ஆம்பிளியோமைசிஸ் பிளஸ் என்னும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லியில் “ஆம்பிளியோமைசிஸ் குவிஸ்குவாலிஸ்” போன்ற பூஞ்சாணங்களைக் கொண்டுள்ளது.

பயன்கள்:

1. உயிர் ஆம்பிளியோமைசிஸ் பிளஸ், அடிச் சாம்பல் நோய் மற்றும் மேல் சாம்பல் நோய்களை நன்கு கட்டுப் படுத்துகிறது.

2. பூஞ்சாண ஒட்டுண்ணித் தன்மை மற்றும் செல் சுவர்களை சிதைக்கும் நொதிகளைச் சுரப்பதன் மூலம் இது நோய்களைக் கட்டுப் படுத்துகிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:

நெல், திராட்சை, உருளைக் கிழங்கு, காளிஃபிளவர், மிளகாய், வாழை, மிளகு, மஞ்சள், காய்கறிப் பயிர்கள் மற்றும் கொடி வகைகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துப் பயிர்கள், பயறு வகைகள் மற்றும் அனைத்துப் பயிர்களுக்கும்.

உயிரியல் பூஞ்சாணக் கொல்லி பயன்படுத்தும் அளவு:

1. விதை நேர்த்தி – 100-250 மில்லி / ஒரு ஏக்கர் விதைகளுக்கு

2. நாற்று நனைப்பு – 250 மில்லி / ஒரு ஏக்கர் நாற்றுகள்

3. தெளிப்பு – 5-10 மில்லி / லிட்டர்

4. மண்ணில் இடுதல் – 500 மில்லி – 1 லிட்டர் – ஒரு ஏக்கருக்கு.

உயிரின் உயிரியல் பூஞ்சாணக் கொல்லி உபயோகப்படுத்தும் வழி முறைகள்:

1. விதை நேர்த்தி:

100-250 மில்லி உயிரின் உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளை (அளவு விதையைப் பொறுத்தது) 50 மில்லி ஆறிய அரிசிக் கஞ்சி அல்லது 5 சதவீத வெல்லக் கரைசலில் நன்கு கலக்கவும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளை இந்தக் கரைசலில் கலக்கவும். விதைகளின் மேல் சீரான பூச்சு வந்தவுடன் நிழலில் 30 நிமிடங்கள் உலர்த்தவும். விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 24 மணி நேரத்திற்குள் விதைக்கவும்.

2. நாற்றுகள் நனைத்தல்:

250 மில்லி உயிரின் உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளை 50 லிட்டர் தண்ணீரில் கலக்கவும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுக்களின் வெர்ப் பகுதியை இந்தக் கரைசலில் 15 நிமிடங்கள் வைத்திருந்து நடவும்.

3. மண்ணில் இடுதல்:

500 மில்லி முதல் 1 லிட்டர் வரை உயிரின் உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளை, 100-200 கிலோ நன்கு மக்கிய தூளான தொழு உரம் அல்லது மண்புழு உரம் அல்லது இயற்கை உரத்துடன் நன்கு கலக்கவும். விதைப்பதற்கு முன் அல்லது நாற்று நடுவதற்கு முன் இந்த உரத்தை வயல் முழுவதும் தூவவும். வளர்ந்த நிலையில் உள்ள பயிர்களின் வேர்களில் இட்டு மண் அணைக்கவும்.

4. தெளிப்பு:

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி – 10 மில்லி என்ற அளவில் உயிரியல் பூஞ்சாணக் கொல்லியை 10 மில்லி அரிசிக்கு கஞ்சியுடன் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கவும். 15 நாட்கள் இடைவெளியில் 2 முதல் 3 தடவைகள் நோயின் தீவிரத்தைப் பொருத்துத் தெளிக்கவும்.

முன்னெச்சரிக்கைகள்:

1. இரசாயன உரங்கள்; பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் இரசாயன பூச்சிக் கொல்லிகளுடன் கலந்து உபயோகப் படுத்தக்கூடாது.

2. நிழலான இடத்தில வைத்து உபயோகப் படுத்தவும்.

3. காலாவதி தேதிக்கு முன் உபயோகப் படுத்தவும்.

4. இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் பயன் படுத்துவதற்கு 2 வாரம் முன் அல்லது பின் உயிரியல் பூச்சிக் கொல்லிகளை பயன் படுத்தவும்.

Uyir Ampleomyces plus  is a biofungicide containing the fungal inoculant Ampleomyces quisqualis

BENEFITS OF Uyir Ampleomyces:

1. Uyir Ampleomyces plus  prevents  Powdery Mildew Effectively.

  1. Act by Mycoparasitic activity and Production of cell wall degrading.

Recommended Crops

Paddy, Grapes, Potato, Cabagge, Cauliflower, Chillies, Banana, Pepper, Turmeric, Banana, Vegetables, Cotton, Sugarcane, Oil seeds, Pulses and all other crops.

DOSAGE

Seed Treatment                               : 100-250 ml/ Seeds required for one acre

Seedling Treatment        : 250 ml

Field Application               : 250 to 500 ml per acre

DIRECTIONS FOR USE OF UYIR BIOFUNGICIDES:

Seed Treatment:

Mix 100-250 ml of the Uyir Biofungicides with 50ml of cooled rice gruel or 5% jaggery solution. Mix the seeds required for an acre with this solution to have a uniform coating of the Uyir Biopesticides over the seeds. Dry the seeds in shade for 30 minutes. Sow the treated seeds within 24 hours.

 

Seedling Root Dip:

Mix 250 ml of the Uyir Biofungicides in 50 liters of water. Dip the root portion of the seedlings required for an acre in the mixture for 15 minutes before planting.

 

Field Application:

  1. Mix 250 to 500 ml of Uyir Biofungicides with 100 to 200kgs of organic manure/dried farmyard manure and broadcast in the main field just before sowing/transplanting or apply in standing crop by row or spot or broadcasting method.

 

  1. Mix 5 ml per lit of Uyir Biofungicides and can be sprayed three times after planting in 15 days gap.

PRECAUTIONS

  1. Do not mix with chemical fertilizers and pesticides.
  2. Store in cool place.
  3. Use before expiry date for better result.
  4. Apply 2 weeks before or after chemical fertilizer or pesticide application.

Additional information

Weight 1 kg
lt

500ml, 1lt, 5lt

Reviews

There are no reviews yet.

Be the first to review “Ampleomyces quisqualis 1 Ltr / ஆம்ப்ளியோமைசிஸ் குஸ்குவாலிஸ்”

Your email address will not be published. Required fields are marked *