No products in the cart.
Show:
Showing all 9 results
கொத்துமல்லி விதை சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும் நல்ல கொலஸ்ட்ராலைக் கூட்டுவதிலும் மிகந்த பயன் தரும்
ஏதோ காரத்திற்காக உணவுப்பொருளில் சேர்க்கப்படுவது மட்டுமல்ல மிளகு!. மிச்சிகன் பல்கலைக்கழக புற்றுநோய் ஆய்வு மையத்தின் ஆய்வின் படி மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் -சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.சிறிது இந்து உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். சமையலுக்கு வாசனை பொருளாகவும் பயன்படுகிறது
மருத்துவகுணம் கொண்ட இயற்கை ஏலக்காய்