No products in the cart.
Show:
Showing all 10 results
மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். கல்லீரலைப் பலப்படுத்தும், பசியை அதிகமாக்கும், காய்ச்சலைத் தணிக்கும், குடல் வாயுவை அகற்றும், வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும். அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
Chicken Gravey Masala powder 100g / சிக்கன் குழம்பு மசாலா பொடி
₹85.00 Add to cart
Weight Based Shipping
Only 3 left in stock
சிக்கன் குழம்பு வைக்க பயன்படுத்தலாம். மிகவும் சுவையானது. இது ஒரு விவசாயி வீட்டுத்தயாரிப்பு.
Chicken Masala Powder 50g / சிக்கன் மசாலா பொடி
₹50.00 Add to cart
Weight Based Shipping
Only 3 left in stock
கமகமக்கும் சிக்கன் வறுவல் செய்ய எந்த ரசாயனமும் கலக்கப்படாத எங்க பொடியை பயன்படுத்தலாம்.
HorseGram Rasa Powder 100g / கொள்ளு ரச பொடி
₹84.00 Add to cart
Weight Based Shipping
Only 7 left in stock
உயிர் சாம்பார் பொடி வீட்டுமுறைப்படி தயாரிக்கப்பட்டது. உங்க பாட்டியின் கைச்சுவை உங்களுக்கு கிடைக்கும். ஒருமுறை சுவைத்துபாருங்க, விடமாட்டீங்க.
ரசம் தமிழர்களுக்கு மிகவும் பிடிக்கும். மணக்க மணக்க ரசம் செய்ய வேண்டுமா ? உயிர் ரசப்பொடியை பயன்படுத்துங்க!!
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம்.
மிளகு விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கிறது. பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தா இருக்கிறது.
சுவைக்காக உணவில் சேர்த்துக்கொள்ளவும். அளவாக பயன்படுத்த வேண்டும்
Kari Masala Powder 100g / கறிமசாலா பொடி
Rated 5.00 out of 5
1 Ratings
₹57.00 Add to cart
Weight Based Shipping
Only 8 left in stock
Kari Masala Podi is a traditional savory and spicy dish preferred for specific Non-Veg varieties in the Southern regions of India