No products in the cart.
Show:
Showing all 13 results
Rice Karunguruvai(Raw)1kg / கருங்குருவை அரிசி
₹88.00 Add to cart
Weight Based Shipping
Only 4 left in stock
Rice Kichali Samba (Boiled) 1kg / கிச்சலி சம்பா
₹95.00 Add to cart
Weight Based Shipping
Only 2 left in stock
Rice Rajamudi (Raw) 1Kg / ராஜமுடி அரிசி
Rated 3.00 out of 5
1 Ratings
₹91.00 Add to cart
Weight Based Shipping
Only 8 left in stock
மைசூர் மகாராஜாக்கள் சாப்பிட்ட அரிசி. சாப்பாட்டிற்கு ஏற்றது. அதிக நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். அதிக நார்சத்தும் உண்டு. அதிக இரும்பு சத்தும் உண்டு. மிகவும் சுவையாக இருக்கும். கைகுத்தல் அரிசி
Rice Poonkaar ( Raw) 1Kg / பூங்கார் அரிசி
₹90.00 Add to cart
Weight Based Shipping
Only 6 left in stock
அதிக சக்தி வாய்ந்தது. மாசமாக இருக்கும் பெண்களுக்கு ஏற்றது. தினமும் ஒருவேளை சாப்பிட்டால் உடலை வலுவாக்கும். பிறக்கும் குழந்தையும் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறக்கும்
Rice Mapilai Samba (Boiled) 1Kg / மாப்பிள்ளைசம்பா அரிசி
Rated 5.00 out of 5
2 Ratings
₹94.00 Add to cart
Weight Based Shipping
Only 4 left in stock
அதிக உடல் உறுதியை தரும். சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசைக்கு சூப்பர்
கேரளா மட்டை அரிசி என்று சொல்லக்கூடிய சிவப்பரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாக்கும்
இட்லி, தோசை மாவு தயாரிக்க பயன்படுத்தவும்