No products in the cart.
Show:
Showing all 5 results
Flakes Karuppu Kavani 500g / அவுல் கருப்புகவுணி
₹80.00 Add to cart
Weight Based Shipping
Only 4 left in stock
அரிசி வகைகளில் வைட்டமின் ஈ சிவப்பரிசியில் மட்டுமே உண்டு. இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற அவல் இதுதான்.
Flakes Mapillai Samba 500g / அவுல் மாப்பிள்ளைசம்பா
₹54.00 Add to cart
Weight Based Shipping
Only 4 left in stock
பழங்காலத்தில் ஒருவனுக்கு பெண் கொடுப்பதற்கு முன்னர் அவர் பலசாலியா என்பதை சோதிப்பதற்காக அதிக எடை கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்க வேண்டும். அதைத் தூக்கும் இளைஞரை பலமுள்ளவனாகக் கருதி, அவருக்கு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பர். மாப்பிள்ளை சம்பா ரக அரிசியை சாப்பிடுவர்கள் எளிதில் இளவட்டக் கல்லை தூக்குவார்களாம். உடலுக்கு அதிக பலம் தரக்கூடியது மாப்பிள்ளை சம்பா அவுல்
Flakes Kullankar 500g / அவுல் குள்ளங்கார்
₹54.00 Add to cart
Weight Based Shipping
Only 8 left in stock
வெள்ளைப் பொன்னியைவிட நாலு மடங்கு இரும்புச் சத்து கூடுதலாக உள்ளது. கால்சியம் கூடுதலாக உள்ளது.