Uyir Organic - Online Organic Store - Page 2
Customer Review
Ponnamalai
Rating: 5 stars
Review: Good quality and nice product
Skragavendran
Review: Excellent product. Especially for dental care and to cure teeth gum related problems.
Skragavendran
Review: தரமான, தூய்மையான,சுத்தமான, சுகாதாரமான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.மலிவான விலை, அதிவிரைவு டோர் டெலிவரி. அருமையான பேக்கிங். அனைவரும் வாங்கி சுவைத்து மகிழுங்கள்.
Skragavendran
Rating: 5 stars
Review: தரமான, தூய்மையான,சுத்தமான, சுகாதாரமான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.மலிவான விலை, அதிவிரைவு டோர் டெலிவரி. அருமையான பேக்கிங். அனைவரும் வாங்கி சுவைத்து மகிழுங்கள்.
Madhavkrishnaa
Review: Excellent product..got recovered from tooth ache

Deals of the week!

Trending Products

Best Sellers

View All

Healthy Products

Best Sellers

View All

Urad Dal White (For Fry) / உளுத்தம்பருப்பு தாளிப்பு 250g

50.00
உளுத்தம் பருப்பில் என்னற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் பெண்கள் உளுத்தம் பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது. உளுத்தம் பருப்பு சட்னி ஒரு பாரம்பரிய உணவுப்பொருள். இன்னும் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்து சாப்பிடப்படும் ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும் .உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் உடையதால் தா‌ன் உளுந்து எனப் பெயர் பெற்றது. இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்

Urad Gram White / வெள்ளை உளுந்து 500g

112.00
வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிட, சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும்ப, மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் இருக்கின்றன. இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும். உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு அதிகமாகிறது.சுக்கு, வெந்தயம், தவிடு நீக்காத பச்சரிசியுடன் உளுந்து சேர்த்து, பனை வெல்லம் கலந்து களி செய்து சாப்பிடால் உடல் சூடு தணியும்.

Urad Black Dhal /கருப்பு உளுந்து உடைத்தது 500G

90.00
தோல் நீக்கப்படாத உளுந்தை அதன் முழுசத்தும் குறையாமல் உடைத்து பயன்படுத்துவது உளுந்து பொட்டு என்று அழைக்கப்படுகிறது . இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் “Leuconostoc mesenteroides” என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு, இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாம். இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது

Urad Black / கருப்பு உளுந்து 500g

83.00
இயற்கைமுறையில் விளைந்த கறுப்பு உளுந்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது இந்த கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் “Leuconostoc mesenteroides” என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு, இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாம். இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது

Turmeric Powder / மஞ்சள் பொடி 250g

72.00
மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். கல்லீரலைப் பலப்படுத்தும், பசியை அதிகமாக்கும், காய்ச்சலைத் தணிக்கும், குடல் வாயுவை அகற்றும்,  வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும். அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

Toor Dal / துவரம் பருப்பு 500g

105.00
பருப்பு என்றாலே அது மஞ்சள் நிறம் கொண்ட துவரம் பருப்புதான். சாம்பார், பருப்பு சோறு, அரிசி பருப்பு சாதம் தொடங்கிப் பல உணவுப் பண்டங்கள் இதை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படுகின்றன., உடலுக்குச் சரிவிகித உணவைத் தருவதோடு கொலஸ்ட்ரால் கொஞ்சம்கூட இல்லை மேலும் புரதசத்து , வைட்டமின் சி சத்து, அமினோ அமிலம், நார்ச்சத்து போன்றவை அதிகம்.

Our Blog

Mappillai Samba cookies

Discover the Delicious World of Mappillai Samba Cookies

Mappillai Samba cookies A Legacy of Flavour: The Allure of Mappillai Samba Rice Mappillai Samba cookies carry a legacy of flavour, crafted using the prized Mappillai Samba rice, an indigenous variety from Tamil Nadu. This special rice infuses the cookies with a unique sweetness and nuttiness, contributing to their distinct taste profile...

Read More
சம்பாகோதுமைரவை

சம்பா கோதுமை ரவை (Samba Wheat Rawa)

சம்பா கோதுமை ரவை வரலாற்றில் ஒரு பார்வை (History of Samba Wheat Rawa) சம்பா கோதுமை ரவை அப்படீன்னு அழைக்கப்படும் உடைந்த கோதுமை, இந்திய சமையல்ல பழமையான வரலாறு கொண்டிருக்கு. இது முழு கோதுமைய கரடுமுரடா, துகள்களா அரைக்கறதுனால கிடைக்கறது. கோதுமை தானியங்கள அதிகமா எளிமையான முறைல பயன்படுத்த இந்த செயல்முறை பல தலைமுறைகளாக நடைமுறையில இருக்கு. சம்பா கோதுமை ரவா முதன்மையா தமிழ்நாடு அப்புறம் ஆந்திரப் பிரதேசம் போன்ற தென்னிந்திய...

Read More
benefits of Red Sorghum

Red Sorghum – From Ancient Grain to Superfood Sensation

Benefits of Red Sorghum Introduction to Red Sorghum Red Sorghum has been a staple in South Indian cuisine for centuries. This ancient grain holds significant historical and cultural importance in the region, often featured in traditional dishes and festivals. Its resilience in diverse climates and ability to thrive in arid conditions make...

Read More