Description
- 100% Natural..
- Produced with the resources of desi cow dunk.
நாட்டு பசுவின் சாணத்தை காயவைத்து வரட்டியாக மாற்றி புடம் போட்டு எடுப்பது திருநீறு ஆகும் .நெற்றியில் திருநீறு பூசுவதால் தலையில் நீர் கோர்த்து கொள்ளும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம் சுத்தமான திருநீறில் எந்தவிதமான வாசனையும் இருக்காது. தலைவலியை குணமாக்கும். தண்ணீரில் கரைத்து குடித்தால் வாயிற்று வலியை போக்கும்.
Weight | 0.1 kg |
---|
subash –
need cow dung cakes also which are made of desi cows for conducting Yaagams and daily AgniHotra