Phospho Bacteria 1 Ltr / பாஸ்போ பாக்டீரியா

Uyir Phosphobacteria  is a Biofertilizer containing the phosphate solubilizing microorganisms such as Bacillus spp

SKU: Bio1092 Category:

Description

உயிர் பாஸ்போபாக்டீரியா:

உயிர் பாஸ்போபாக்டீரியா என்பது பேசில்லஸ் இனத்தைச் சேர்ந்த மணிச் சத்தைக் கரைக்கும் நுண்ணுயிரி ஆகும். பாஸ்போபாக்டீரியா அங்கக அமிலங்கள் மற்றும் என்சைம்களை சுரக்கிறது. இவை மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச் சத்தைக் கரைத்துக் கொடுத்து பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பயன்கள்:

1. மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச் சத்தைப் பயிர் எடுத்துக் கொள்ளும் வடிவத்திற்கு மாற்றுகிறது.

2. பயிர்களில் விரைவான செல் வளர்ச்சிக்கு உதவுகிறது. அது பயிர்களின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.

3. அங்கக அமிலங்களை உற்பத்தி செய்து முதிர்ச்சியை நிறைவு படுத்துகிறது.இது தானியங்கள் மற்றும் வைக்கோல் விகிதத்தை அதிகரித்து மொத்த விளைச்சலையும் அதிகரிக்கிறது..

4. பயிரின் ஆரம்பகட்ட வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள்:

அனைத்துப் பயிர்கள்.

Uyir Phosphobacteria  is a Biofertilizer containing the phosphate solubilizing microorganisms such as Bacillus spp.  The organic acids and enzymes produced by phosphobacteria dissolve the insoluble (fixed) form of phosphorus in the soil there by enhancing the plant growth.

BENEFITS OF  UYIR  PHOSPHOBACTERIA

  1. Solubilizes chemically fixed soil phosphorous into available form.
  2. Helps rapid cell development in plants and consequently increases resistance towards diseases.
  3. Produces organic acids which hastens the maturity and thereby increases the ratio of grain to straw as well as the total yield.
  4. Encourages early root development.

Recommended Crops

All crops!

DIRECTIONS FOR USE OF BIOFERTILIZERS

Seed Treatment:

Mix 100- 250 ml of the Uyir Biofertilizer (Depending on the seed quantity) with 50ml of cooled rice gruel or 5% jaggery solution. Mix the seeds required for an acre with this solution to have a uniform coating of the Biofertilizer over the seeds. Dry the seeds in shade for 30 minutes. Sow the treated seeds within 24 hours.

Seedling Root Dip:

Mix 250 ml of the Uyir Biofertilizer in 50 liters of water. Dip the root portion of the seedlings required for an acre in the mixture for 15 minutes before planting.

Field Application:

Mix 500 ml to 1 lit of Uyir Bio fertilizer with 100 to 200kgs of organic manure /dried farmyard manure and broadcast in the main field just before sowing/transplanting or apply in standing crop by row or spot or broadcasting method.

PRECAUTIONS

1. Do not mix with chemical fertilizers and pesticides.

2. Store in cool place.

3. Use before expiry date for better result.

4. Apply 2 weeks before or after chemical fertilizer or pesticide application.

Additional information

Weight 1 kg
lt

100ml, 500ml, 1lt, 5lt

Reviews

There are no reviews yet.

Be the first to review “Phospho Bacteria 1 Ltr / பாஸ்போ பாக்டீரியா”

Your email address will not be published. Required fields are marked *